Monday, July 22, 2024
Home Tags Uttar pradesh

Tag: uttar pradesh

முன்னாள் முதல்வர் முலாயம்சிங் யாதவ் காலமானார்

0
உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான முலாயம்சிங் யாதவ் காலமானார். அவருக்கு வயது 82. உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம்சிங் உடல் நலக்குறைவாக காரணமாக குருகிராமில் செயல்பட்டு வரும் மருத்துவமனையில் கடந்த...

வகுப்பறையில் கதறிய மாணவி பதறிய பெற்றோர்

0
உத்தரப்பிரதேசத்தில் 2-ம் வகுப்பு மாணவியை வகுப்பறையில் வைத்து பூட்டிய சம்பவம் தொடர்பாக  தலைமை ஆசிரியர் உட்பட 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தின் புலந்த்சாகிர் மாவட்டத்துக்கு உட்பட்ட செக்டா பிர் பகுதியில் உள்ள...

திருமண நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினர்களிடம் ஆதார் அட்டையை கேட்கும் வீடியோ வைரலாகி வருகிறது

0
உத்தரப்பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினர்களிடம் ஆதார் அட்டையை கேட்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அம்ரோஹா  மாவட்டத்தில் இரண்டு சகோதரிகளக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற்றது. https://www.youtube.com/watch?v=3HMbiY-44jY பல வகை உணவுகள் பரிமாறப்பட்டு மிக ஆடம்பரமாக...

உத்தரபிரதேசத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர்

0
உத்தரப்பிரதேசத்தில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர். எட்டாவா  மாவட்டத்தின் சந்திரபுரா கிராமத்தில் தொடர் கனமழை காரணமாக  வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் வீட்டில் தூங்கிகொண்டிருந்த...
adgp

1 நாள் ADGP ஆன சிறுவன்

0
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் 12 வயது சிறுவன் ஹர்ஷ் தூபே, பிரயக்ராஜின் ஒருநாள் ADGP-யாக நியமிக்கப்பட்டார். சிறுவனின் மன உறுதியை வலுப்படுத்தும் வகையில் இந்த முன்னெடுப்பு எடுக்கப்பட்டதாக உ.பி...
up

போலீசார் நடத்திய தாக்குதலை மிக அழகான காட்சி என்று வர்ணித்த முன்னாள் டிஜிபி

0
உத்தரப்பிரதேசத்தில் போலீசார் நடத்திய தாக்குதலை மிக அழகான காட்சி என்று முன்னாள் டிஜிபி அஸ்தானா வருணித்திருப்பது பெரும் சர்ச்சையையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது. நபிகள் நாயகம் அவதூறு செய்யப்பட்டதைக் கண்டித்து உத்தரப்பிரதேசத்தில் போராடிய இஸ்லாமியர்களை கைது...
up

உ.பி-யில் சட்டவிரோதமாக வீடுகளை இடிப்பதை தடுத்து நிறுத்துமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கு

0
உத்தரப்பிரதேசத்தில் சட்டவிரோதமாக வீடுகளை இடிப்பதை தடுத்து நிறுத்துமாறு உச்சநீதிமன்றத்தில் இஸ்லாமிய அமைப்பு ஒன்று வழக்கு தொடர்ந்து உள்ளது. நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் நுபுர் சர்மாவும், நவீன் குமார் ஜிண்டாலும் கூறிய கருத்து நாடு...
President

இந்தியா, ஜனநாயகத்துக்கான விதைகளை மேற்கத்திய நாடுகளிடமிருந்து பெறவில்லை

0
உத்தரப்பிரதேச சட்டமன்ற இரு அவைகளின் சிறப்பு அமர்வில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். உத்தரப்பிரதேசத்தின் சமூக, கலாச்சார, பொருளாதார, புவியியல் பன்முகதன்மை, அதன் ஜனநாயகத்தை மேலும் வளமுள்ளதாக மாற்றுகிறது என தெரிவித்தார். புத்தர், அம்பேத்கர்...
cow

மாடு திருட்டு – கைதானவருக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து கொடூர விசாரணை

0
உத்தரபிரதேசத்தில் தினசரி கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் ரெஹான் என்ற இளைஞர் கடந்த 2ஆம் தேதி வேலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது மாடு கடத்தல் கும்பலுக்கு உதவிய புகாரில் படாவுன் போலீசார்...
up

பெண்களை இதற்கு கட்டாயப்படுத்தக்கூடாது.. – அரசு அதிரடி உத்தரவு

0
உத்தரபிரதேசத்தில் பெண்களை இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை வேலை செய்ய கட்டாயப்படுத்தக்கூடாது என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெண்கள் இரவு நேரங்களில்...

Recent News