இந்தியா, ஜனநாயகத்துக்கான விதைகளை மேற்கத்திய நாடுகளிடமிருந்து பெறவில்லை

232

உத்தரப்பிரதேச சட்டமன்ற இரு அவைகளின் சிறப்பு அமர்வில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

உத்தரப்பிரதேசத்தின் சமூக, கலாச்சார, பொருளாதார, புவியியல் பன்முகதன்மை, அதன் ஜனநாயகத்தை மேலும் வளமுள்ளதாக மாற்றுகிறது என தெரிவித்தார்.

புத்தர், அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகளை முன்னெடுத்து செல்வது, சட்டமன்ற உறுப்பினர்களின் கடமை என்று தெரிவித்தார்.