1 நாள் ADGP ஆன சிறுவன்

228
adgp
Advertisement

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் 12 வயது சிறுவன் ஹர்ஷ் தூபே, பிரயக்ராஜின் ஒருநாள் ADGP-யாக நியமிக்கப்பட்டார்.

சிறுவனின் மன உறுதியை வலுப்படுத்தும் வகையில் இந்த முன்னெடுப்பு எடுக்கப்பட்டதாக உ.பி காவல்துறை விளக்கமளித்துள்ளது.