Friday, July 1, 2022
Home Tags Ukraine

Tag: ukraine

ukraine

வணிக வளாகத்தின் மீது ஏவுகணை தாக்குதல்

0
உக்ரைன் வணிக வளாகத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் பலி எண்ணிக்கை 18ஆக அதிகரிப்பு; மக்கள் அலறியடித்து ஓடிய சிசிடிவி பதிவுகள் வெளியானது.
ukraine

உக்ரைன் வணிக வளாகத்தில் ஏவுகணை தாக்குதல்

0
உக்ரைன்: கிரெமென்சுக் நகரில் உள்ள வணிக வளாகத்தில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 16 பேர் பலி. மக்கள் அதிகம் நிறைந்த வணிக வளாகத்தில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 59 பேர் காயமடைந்தனர்.

வைரலாகும் உக்ரைன் அதிபரின் நடன வீடியோ

0
ரஷ்யா, உக்ரைன் போர் உக்ரமாக நடந்துவரும் நிலையில்,உக்ரைன் அதிபரின் நடன வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தற்போதைய உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கிஅரசியலுக்கு வருவதற்குமுன்பு அந்நாட்டின் பிரபலமானஒன் பிளஸ் ஒன் என்னும்...

ரஷ்யா உக்ரைன் போர் சூழ் உலக அரசியலில் இந்தியாவின் இக்கட்டான நிலை

0
உலக நாடுகளின் போக்கை எந்த நாடு தீர்மானிக்க போகிறது என்பதை சுற்றி நிகழும் தீராத அரசியலை தீவிரப்படுத்தியுள்ளது உக்ரைன் போர்.
joe-biden

“உக்ரைன் – ரஷ்யா போர் ராஜ தந்திரத்தின் மூலமே முடிவடையும்”

0
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் கடந்த 3 மாதங்களை கடந்து நீடித்து வருகிறது. இந்நிலையில்,  நீண்ட தூரம் சென்றும் தாக்கும் அதிநவீன ராக்கெட்டுகளை உக்ரைனுக்கு அனுப்ப உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன்...
Vladimir-Putin

“உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பக்கூடாது”

0
மாஸ்கோ, ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட...
Zelensky

“இந்த நிலையில் இருந்து மீள பல ஆண்டுகள் ஆகலாம்” –  அதிபர் ஜெலென்ஸ்கி

0
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் நீட்டித்துள்ள நிலையில், போரால் தனது அழகை இழந்த கார்கீவ் மாகாணத்தை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பார்வையிட்டார். கார்கீவ்வின் சில பகுதிகள் சொல்ல முடியாத அளவிற்கு மோசமாக மாறி உள்ளது...
russia-vs-ukraine

ரஷியாவிற்கு ஆதரவாக உக்ரைன் போரில் களம் இறங்கும் நாடு

0
உக்ரைன் போரில் பங்கேற்க மறுத்த ரஷ்ய ராணுவ வீரர்கள் 115 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், ரஷியாவிற்கு ஆதரவாக உக்ரைன் போரில் களம் இறங்க பெலாரஸ் நாடு முடிவு செய்துள்ளது. ரஷியாவுக்கு ஆதரவாக...
ukraine-war

40 நகரங்கள் மீது ரஷ்ய படைகள் தீவிரத் தாக்குதல்

0
3 மாதங்களை கடந்து உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. கிழக்கு உக்ரைனில் 40 நகரங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தின. உக்ரைனில் போக்ரோவ்ஸ்க் ரயில் நிலையம் மீது ரஷிய போர் விமானங்கள்...
China-flirting-with-danger

“சீனா ஆபத்துடன் விளையாடுகிறது”

0
ஜப்பான் டோக்கியோ நகரில் நடைபெறும் குவாட் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜப்பான் சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது...

Recent News