8 ஆப்பிரிக்க நாடுகளில் உக்ரைன் தூதரகங்களை திறக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்……

59
Advertisement

ஆப்பிரிக்க நாடுகளில்,10 புதிய தூதரகங்களை திறக்க முடிவு செய்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

இந்நிலையில்,  உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,  இதுவரை 8 ஆப்பிரிக்க நாடுகள் உக்ரைனுக்கு தூதரகங்களை திறக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், இதற்காக வெளியுறவு அமைச்சக பட்ஜெட்டில் சில மாற்றங்களை செய்ய வேண்டி உள்ளதாகவும்  தெரிவித்தார்.