Tag: tomato
சொக்க வைக்கும் சொடக்கு தக்காளி
90s கிட்ஸின் பேவரைட் சொடக்கு தக்காளி.
இப்போதுள்ள குழந்தைகள் இந்த சொடக்குத்தக்காளியைப் பற்றி அறிந்திருக்கும் வாய்ப்புமிகக் குறைவு.
இதை ஒரு வகை மூலிகை எனவும் சொல்லலாம்.
கிராமப்புற வீடுகளின் அருகிலோ, வயல்வெளிகளிலோசாலையோரங்களின் அருகிலோ சர்வசாதாரணமாகப்படர்ந்து கிடக்கும் இந்தச்...
ஒன்றரை கிலோ எடையுள்ள அதிசயத் தக்காளிப் பழம்
ஒன்றரை கிலோ எடையுள்ள ஒரு தக்காளிப் பழத்தின் வீடியோசமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பார்ப்பதற்கு பூசணிக்காய்போல் உள்ள இந்தத் தக்காளிப் பழம்இரண்டடி உயரமுள்ள செடியில் விளைந்துள்ளது. Big zacஎன்னும் ஹைபிரிட் ரகத்தைச் சேர்ந்த இந்த...
ஒரேசெடியில் 839 தக்காளிப் பழங்கள்
ஒரே ஒரு தக்காளிச் செடியில் 839 தக்காளிப் பழங்கள்விளைந்துள்ளது விவசாயிகளை மட்டுமன்றி,அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கவைத்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் டக்ளஸ் ஸ்மித்.இவர் தனது வீட்டுத் தோட்டத்தில் தக்காளிச்செடிஒன்றை நடவுசெய்து வளர்த்து வந்துள்ளார்.வாரத்துக்கு மூன்றுமுதல் நான்கு மணிநேரம்...
10 குடும்பத்துக்குத் தேவையான ஒரே தக்காளிப் பழம்
பெட்ரோல் விலையோடு போட்டிபோட்டு ஜெயித்துவிட்ட தக்காளிப் பழம் கடந்த சில நாட்களாக இல்லத்தரசிகளை மகிழ்ச்சிகொள்ளச் செய்கிறது. ஒரு கிலோ தக்காளிப் பழம் 1 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 10 ரூபாய்க்குள் விற்கப்படுகிறது.
இந்த நிலையில் உலகின்...
குறைந்தது தக்காளி விலை
மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் தக்காளி விலை குறைந்து மொத்த விற்பனையில் கிலோ ரூ.35 முதல் ரூ.45 வரை விற்பனை.
மதுரையில் நேற்று வரை கிலோ ரூ.100க்கு விற்பனையான நிலையில் தக்காளி கிலோ ரூ.50 முதல்...