Thursday, May 2, 2024
Home Tags TN

Tag: TN

சில இடங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு

0
தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சை அளிக்கும் முறை குறித்து மருத்துவர்களுக்கு பயிற்சி வகுப்பை ஓமந்தூரார் மருத்துவமனை கல்லூரி வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த...

பள்ளிகள் திறப்பு குறித்து நாளை அறிவிக்கப்படும்

0
1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து நாளை அறிவிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை...

“ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் இருக்க கூடாது”

0
கோயில் திருவிழாக்களில் இடம்பெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச வார்த்தைகள், நடனங்கள் இருக்கக்கூடாது என்று நீதிபதி தமிழ்செல்வி உத்தரவிட்டார். நிபந்தனைகளை மீறினால் காவல்துறை உடனே நிகழ்ச்சியை தடுத்தி நிறுத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும்...

77 ஆண்டுகளுக்கு பின் நடந்த சம்பவம்

0
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். முதல்கட்டமாக 3000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து மே - மாதமே குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் என...
vismaya-v-nair-kollam-death

விஸ்மயா தற்கொலை வழக்கு: கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை

0
கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த 22 வயது விஸ்மயா வி நாயர் என்ற பெண், தனது கணவர் கிரண்குமார் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். விஸ்மயாவின் மரணம் வரதட்சணை கொடுமையால் கொலை...

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

0
வெப்ப சலனத்தால் தமிழகத்தில் நாளை மறுநாள் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, 26 ஆம் தேதி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம்,...
crimescene

2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை

0
மதுரை அருகே 2 குழந்தைகளை கிணற்றில் தூக்கி வீசி கொலை செய்துவிட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே முத்துபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சதீஸ்குமார் -...

தந்தை இறந்த நிலையிலும் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி

0
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது கடைசி மகள் முத்துமாரி. கமுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த முத்துமாரிவுக்கு நேற்று கடைசி பொதுத்தேர்வு நடந்தது. இதனிடையே  அவரது தந்தை...

“குரங்கு அம்மை அறிகுறி இருந்தால் உடனே தனிமைப்படுத்த வேண்டும்”

0
மாவட்ட ஆட்சியா்கள், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருக்கு அவா் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், குரங்கு அம்மை பல நாடுகளில் பரவி வருவதாக அறிவித்துள்ளதையடுத்து, பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக அமல்படுத்தவேண்டும்...
Ma.-Subramanian

மருத்துவர்கள் – 4,000 காலி பணியிடங்கள்

0
தமிழக சுகாதாரத்துறையில், மருத்துவர்களுக்கான பணியிடங்களில், 4 ஆயிரம் இடங்கள் காலியாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் விபத்து அதிகமாக நடைபெறும் 500 பகுதிகளை கண்டறிந்து அதனை...

Recent News