Thursday, September 19, 2024
Home Tags Thoothukudi District

Tag: Thoothukudi District

தமிழ்நாட்டில் 16 மாவட்ட ஆட்சியர்களை பணியிடமாற்றம் செய்து தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்…..

0
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியில் வீட்டின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததால், இடிபாடுகளில் சிக்கிய பெண்ணை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்…

0
தூத்துக்குடியில், அன்டோ-அந்தோணியம்மாள் தம்பதியினர் வசித்து வந்த வீட்டின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலரை வெட்டிக்கொன்ற வழக்கில் மேலும் ஒருவர் இன்று கைது...

0
ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக சூசையப்பர்புரத்தைச் சேர்ந்த லூர்து பிரான்சிஸ் பணியாற்றி வந்தார்.
thoothukudi

மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை

0
கனமழை காரணமாக தூத்துக்குடியில் மீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்லத் தடை விதித்து மீன்வளத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார். மேலும், கனமழை காரணமாக அங்கு பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Recent News