தூத்துக்குடியில் வீட்டின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததால், இடிபாடுகளில் சிக்கிய பெண்ணை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்…

21
Advertisement

தூத்துக்குடியில், அன்டோ-அந்தோணியம்மாள் தம்பதியினர் வசித்து வந்த வீட்டின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது, இதனால் வீட்டிலிருந்த அந்தோணியம்மாள் இடிபாடுகளில் சிக்கினார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த அந்தோணியம்மாளை பத்திரமாக மீட்டனர்.