Tag: snake
கழிப்பறையில் ஆனந்தமாக கேம் விளையாடியவருக்கு அதிர்ச்சி கொடுத்த பாம்பு
https://twitter.com/sabritazali/status/1528248702749798401?s=20&t=6A4LqGvP-Ch1-OL7Ms6HNw
காலைக்கடனைக் கழிப்பதற்காகக் கழிப்பறையில் கோப்பையில் அமர்ந்திருந்தபோதுவீடியோ கேம் விளையாடிய இளைஞரின் பின்புறத்தைப் பாம்பு கடித்துள்ள சம்பவம்இணையத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மலேசியாவைச் சேர்ந்த 28 வயது இளைஞரான தசாலி, அண்மையில் காலைக் கடன்களைக்கழிப்பதற்காகச் சென்றுள்ளார். அங்கு...
ஒரு கோழிக்காக சண்டையிட்ட 2 பாம்புகள்
https://www.instagram.com/reel/CcJAhxTD_jz/?utm_source=ig_web_copy_link
ஒரு கோழியைத் தின்பதற்கு 2 பாம்புகள் சண்டையிட்டதுதிகிலாகவும் வேடிக்கையாகவும் அமைந்துள்ளது.
2 பாம்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துநடனமாடுவதைப் பார்த்திருக்கிறோம். மிக அரிதாகத்தங்களின் இரைக்காக 2 பாம்புகள் சண்டையிட்டஇந்த சம்பவம் இணையத்தில் பரவலாகியுள்ளது.
பாம்புகள் பெரும்பாலும்...
3 பாம்புகளுடன் விளையாடிய இளைஞருக்குஏற்பட்ட அதிர்ச்சி
https://twitter.com/susantananda3/status/1504098801656934403?s=20&t=HR3zRaCNgHVc5Nhwip4aTA
3 பாம்புகளுடன் விளையாடிய இளைஞரைஒரு பாம்பு கொத்தி அதிர்ச்சி கொடுத்துள்ளது.
பாம்பு என்றாலே படையும் நடுங்குவது இயல்பான ஒன்று.ஆனால், அரிதினும் அரிதாக சில பச்சிளங் குழந்தைகள்எவ்விதப் பயமும் தயக்கமும் இன்றி பாம்பைப் பிடித்துவிளையாடுவதைப் பார்த்து...
கையோடு மலைப்பாம்பை மருத்துவமனைக்கு கொண்டு வந்த நபர்
புதுக்கோட்டை மாவட்டம் மேலதுருவாசபுரத்தை சேர்ந்தவர் பாண்டி.
இவரின் மனைவியை மலைப்பாம்பு கடித்துள்ளது.
இதையடுத்து, சிகிச்சைக்காக தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து வந்த அவர் கையோடு சாக்கில் மலைப்பாம்பையும் மருத்துவரிடம் காண்பிப்பதற்காக கொண்டு வந்துள்ளார்.
வனத்துறையினருக்கு இதுபற்றி தகவல்...
பாம்பைக் கடித்தே கொன்ற பராக்கிரம வாலிபர்
ஓடுற பாம்பை மிதிக்கிற வயது என்பது சிறுவர்களின்பயமறியா தைரியத்தைக் குறிப்பதற்காக சொல்லப்பட்டஒரு பழமொழி.
ஆனால், 45 வயது ஒடிசா மாநில வாலிபர் ஒருவர் தன்னைக்கடித்துவிட்டுச் சென்ற பாம்பை விரட்டிச் சென்று பிடித்துக்கடித்தே கொன்ற சம்பவம்...
கோழியைக் கண்டு பயந்தோடிய பாம்பு
https://twitter.com/ViralHog/status/1430545511543676935?s=20&t=BIxzfDXqwQP3NMEYgacQHA
பாம்பைத் துரத்தியடித்த கோழி பற்றிய வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பாம்புக்கும் கோழிக்கும் சண்டை வந்தால் எது ஜெயிக்கும்?பாம்புதான் என்போம் பொதுவாக. ஆனால், இந்த வீடியோகோழிதான் ஜெயிக்கும் என்கிறது.
நம்முடையக் கிராமப்புறங்களிலும் இதுபோன்ற சம்பவங்களைநேரில் பார்த்திருப்போம்....
நடுக்கடலில் படகை மறித்த பாம்பு
https://www.instagram.com/reel/CTN1190hwQZ/?utm_source=ig_web_copy_link
படகை மறிப்பதுபோல வந்த கடல் பாம்பு பற்றியவீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நீலக்கடலில் மீன்பிடிப்பதற்காக புரோடி மோஸ் என்னும்மீனவர் துடுப்புப் படகில் சென்றுள்ளார். அவர் நடுக்கடலில்சென்றுகொண்டிருந்தபோது படகை மறிப்பதுபோல எதிரேஆவேசமாக வருகிறது 20...
33 ஆண்டாக பாம்பு விஷத்தை உடலுக்குள் செலுத்தும் மனிதர்
லண்டனைச் சேர்ந்த ஒருவர் தொடர்ந்து 33 ஆண்டுகளாக பாம்பு விஷத்தை ஊசிமூலம் தனது உடலுக்குள் செலுத்தி வரும் விஷயம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
அமெரிக்காவில் பிறந்து லண்டனில் வசித்துவருபவர் ஸ்டீவ் லுட்வின். 55 வயதாகும் இவர்...
பாம்புக்கு முத்தமிடும் இளம்பெண்
பாம்புக்கு முத்தமிடும் இளம்பெண்ணின் வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், ஓர் அழகிய இளம்பெண் தன்னுடைய உடம்பில் போர்வைபோல நீண்ட பாம்பு ஒன்றைச் சுற்றியிருக்கிறார்.அப்போது அந்தப் பாம்பு...
பாம்பு பிடிக்க தமிழக அரசு லைசென்ஸ்
இருளர் சமூக மக்கள் பாம்பு பிடிப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் இருளர் சமூக மக்கள் பாம்பு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அவர்கள் இருளர்கள் பாம்பு பிடிப்போர் கூட்டுறவு சங்கம்...