Tag: school leave
பள்ளிக்கு 2 நாள் விடுமுறை
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் ஒரே பள்ளியில் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து பள்ளிக்கு 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்களில் சிலருக்கு காய்ச்சல் இருந்த நிலையில், கொரோனா...