Monday, September 23, 2024
Home Tags Sathiyam tv

Tag: sathiyam tv

udhayanidhi-stalin

உதயநிதி ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள்

0
தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அமைச்சர் பதவி வழங்க வலியுறுத்தி தலைமைக்கு...
bonus-marks

+2 மாணவர்களுக்கு குட் நியூஸ் – போனஸ் மதிப்பெண் வழங்கப்படும்

0
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வேதியியல் பாடத்தில் இரு கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. பகுதி ஒன்றில் கேள்வி எண் 9 அல்லது 5-ஐ எழுதியவர்களுக்கும், பகுதி இரண்டில்...
Tara-Air-flight-crash

விமான விபத்து – மீட்கப்பட்ட 22 உடல்கள்

0
நேபாள நாட்டின் சுற்றுலா நகரமான போகாராவில் இருந்து 22 பேருடன் 'தாரா' ஏர் என்ற விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் மாயமானது. விமானத்தில் 4 இந்தியர்கள் உட்பட 22 பேர் பயணித்தனர். விமானம் மாயமானதையடுத்து,...
pm-modi

மத்திய அரசு திட்டங்களால் பயனடைந்த மக்களுடன் பிரதமர் இன்று கலந்துரையாடல்

0
மத்திய அரசின் 9 அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள 16 திட்டங்களின் மூலம் பயனடைந்த பொதுமக்களுடன், இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார். பிரதமரின் விவசாயிகள்...
upsc-result-2022

UPSC தேர்வு – முதல் 4 இடங்களை பிடித்த பெண்கள்

0
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிக்கான தேர்வு முடிவுகள நேற்று வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை www. upsc.gov.in என்ற இணைதயளத்தில் தெரிந்து கொள்ளலாம். UPSC தேர்வில் 508 ஆண்கள், 177 பெண்கள் என மொத்தம்...
Government-of-Tamil-Nadu

அரசின் அனுமதி பெற்ற பிறகே இதை செய்ய வேண்டும்

0
சாலை, கட்டிடம், பேருந்து நிலையங்களுக்கு பெயர் வைப்பது மற்றும் பெயர் மாற்றம் செய்வதற்கான முன்மொழிவுகள், அரசின் அனுமதி பெற்ற பிறகே, மன்றங்களில் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி...
nagai-cm-stalin

முதலமைச்சர் இன்று ஆய்வு செய்த இடம் இது தான்..

0
டெல்டா மாவட்டங்களில் 2வது நாளாக இன்றும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறார். அதன்படி, நாகை மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், கருவேலங்கடை கிராமத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெற்று...
rain

18 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

0
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர்,...
police

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த காவல்துறை

0
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்துள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இளைஞர் ஒருவர் பள்ளியில் நடத்திய துப்பாக்கி சூட்டில் 21 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நியூயார்க்...
ops

படுகர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

0
நீலகிரி மாவட்டம், குன்னூர் ஜெகதளாவில் நடைபெற்ற பள்ளி விழாவில் பங்கேற்ற  வனத் துறை அமைச்சர் 'படுகர் இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வாய்ப்பில்லை' என்று கூறியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நரிக் குறவர்,...

Recent News