Tag: sathiyam tv
5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில...
பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க முடிவு
சென்னையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் பொது இடங்களில் மக்கள் அனைவரும்...
பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி டிஜிபி-யிடம் ஜெயக்குமார் மனு
அதிமுக பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி டிஜிபி சைலேந்திரபாபுவிடம் அதிமுக சார்பில் முன்னாள் ஜெயக்குமார் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார், பொதுக்குழுவுக்கு சமூக விரோதிகளால் மிரட்டல் வந்துள்ளது என்றும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை...
“சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெங்ஷங்கருக்கு அவர் எழுதி உள்ள கடிதத்தில், இரண்டு மாத மீன்பிடி தடை காலத்திற்கு பிறகு கடந்த 3ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த12 மீனவர்கள் தங்கள் பாரம்பரிய...
“OPS திமுக-வின் பி-டீமாக செயல்பட்டு வருகிறார்”
கொடநாடு கொலை - கொள்ளை வழக்கு விசாரணையில் எடப்பாடி பழனிசாமி சட்டரீதியாகவே செயல்பட்டார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவி்த்துள்ளார்.
ஓ.பி.எஸ். திமுக-வின் பி-டீமாக செயல்பட்டு வருகிறார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
நமது அம்மா நாளிதழின்...
பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி OPS உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
அதிமுக-வின் பொதுக்குழு ஜூலை-11 ம்தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்துள்ளது.
இந்நிலையில், பொதுக்குழுவுக்கு தடைவிதிக்கக்கோரி ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், ஜூலை-11...
“மாநிலக்கல்லூரி வளாகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக சிறப்பு தங்கும் விடுதி அமைக்கப்படும்”
சென்னை மாநிலக்கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கினார்.
இந்த கல்லூரியின் முன்னாள் மாணவன் என்ற முறையில் இங்கு முதல்வராக வருகை புரி்ந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் அவர் கூறினார்.
சமூகநீதி கல்லூரியாக...
தங்கம் தென்னரசுக்கு முதலமைச்சர் புகழாரம்
தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் 12ம் இடத்தில் இருந்த தமிழ்நாட்டை 3வது இடத்துக்கு முன்னேற்றி இருப்பது இந்த ஆட்சிக்கு கிடைத்த சாதனை.
தொழில்துறையைத் தங்கமாக மாற்றி வரும் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எனது...
பொதுக்குழுவுக்கு தடை கோரி OPS மனு
ஜூலை 11ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடைக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.
அவசர வழக்காக விசாரிக்கக் கோரி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு முறையீடு.
அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம்
அந்தமான் அருகே அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு.
காலை 11 மணி, பிற்பகல் 1.55, 2.06, 2.37, 3.02 மணிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நடுக்கடலில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி...