தங்கம் தென்னரசுக்கு முதலமைச்சர் புகழாரம்

48

தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் 12ம் இடத்தில் இருந்த தமிழ்நாட்டை 3வது இடத்துக்கு முன்னேற்றி இருப்பது இந்த ஆட்சிக்கு கிடைத்த சாதனை.

தொழில்துறையைத் தங்கமாக மாற்றி வரும் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்.