அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம்

158

அந்தமான் அருகே அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு.

காலை 11 மணி, பிற்பகல் 1.55, 2.06, 2.37, 3.02 மணிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நடுக்கடலில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் கருத்து.

Advertisement