Tag: sathiyam tv
ஏனாமில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கு 5 ஆயிரம் ரூபாய் மற்றும் 25 கிலோ அரிசி வழங்கப்படும் என்று புதுச்சேரி...
ஏனாமில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கு 5 ஆயிரம் ரூபாய் மற்றும் 25 கிலோ அரிசி வழங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருப்பதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். கோதாவரி ஆற்றின்...
தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து, தண்ணீர் திறப்பு 47ஆயிரத்து 995 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது
தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து, தண்ணீர் திறப்பு 47ஆயிரத்து 995 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரால், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து 73...
சிக்னல் கோளாறு காரணமாக தாம்பரம் – செங்கல்பட்டு இடையே ரயில் சேவை தாமதம்
சிக்னல் கோளாறு காரணமாக தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரயில் சேவை தாமதமானதால் பயணிகள் அவதி அடைந்தனர். தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று காலை சிக்னல்...
TNPSC, குரூப் 1 தேர்வில் தகுதியான தேர்வர்களுக்கு வரும் 29 ஆம் தேதி கலந்தாய்வு
TNPSC , குரூப் 1 தேர்வில் தகுதியான தேர்வர்களுக்கு வரும் 29 ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.துணை கலெக்டர், உதவி ஆணையாளர் உள்ளிட்ட 66 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1...
பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் – தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஆய்வு
பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வரும் 27 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது.
கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிந்ததை அடுத்து அங்கு...
மாணவியின் உடலை பெற்றோர்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை – கள்ளக்குறிச்சி எஸ்.பி. பகலவன்
மாணவியின் உடலை பெற்றோர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கள்ளக்குறிச்சி எஸ்.பி. பகலவன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள பகலவன், வன்முறை சம்பவங்களை தடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்....
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்கலாம், ஆனால் முடிவு எடுக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்கலாம், ஆனால் முடிவு எடுக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேகதாது அணை விவகாரம் குறித்து, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்று தமிழக...
எலான் மஸ்கிற்கு எதிராக ட்விட்டர் தொடர்ந்த வழகிற்கு அக்டோபர் மாதம் விசாரணை நடைபெறும்
ட்விட்டரை வாங்க மறுத்த எலான் மஸ்கிற்கு எதிராக அந்நிறுவனம் தொடர்ந்த வழக்கில் அக்டோபர் மாதம் விசாரணை நடைபெறும் என அமெரிக்காவின் டெலவர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 44 பில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டரை வாங்கும்...
இத்தாலியில் 98 வயது முதியவர் முதுகலைப் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்
இத்தாலியில் 98 வயது முதியவர் முதுகலைப் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். இத்தாலியில் வசித்து வருபவர் 98 வயதான பேட்டெர்னோ. இவர் தனது இளமை காலத்தில் வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை பாதியிலேயே...
சூரியனில் இருந்து வர கூடிய solar flare எனப்படும் அக்னி துகள்கள் காரணமாக பூமியை சுற்றி வரும் செயற்கைகோள்கள்...
Solar flare எனும் அக்னி துகள்கள் என்றால், என்ன என்று முதலில் தெரிந்து கொள்வோம். சூரியனை சுற்றி ஏற்படும் மிக தீவிரமாக "மின்னணு காந்த புல கதிர்வீச்சுதான்" அக்னி துகள்கள். நமது சூரிய...