Tag: sathiyam tv
மியான்மர் : முன்னாள் எம்.பி. உட்பட நான்கு பேருக்கு தூக்கு தண்டனை
மியான்மர் ராணுவ அரசு, ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகளின் வேண்டுகோளை நிராகரித்து, முன்னாள் எம்.பி. உட்பட நான்கு பேருக்கு, துாக்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
மியான்மரில் ராணுவ புரட்சிக்கு எதிராக செயல்பட்டதாக, தேசிய லீக் கட்சியின் முன்னாள்...
தஞ்சையில் பாசன வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்த அ.தி.மு.க நிர்வாகி
தஞ்சையில் நீர்வளத்துறையின் பாசன வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்து அ.தி.மு.க நிர்வாகி சாலை அமைப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கும்பகோணத்தை அடுத்துள்ள திருப்பனந்தாள் பகுதியில் மழைநீர் வடிகாலை ஆக்கிரமித்து, அப்பகுதி அ.தி.மு.க ஒன்றிய செயலாளர்...
மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கு- மம்தா பதில்
மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில், அம்மாநில அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தான் ஊழலை ஆதரிக்கவில்லை என்று மேற்கு வங்க முதலமச்சர் தெரிவித்துள்ளார்.
யாரேனும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர்...
மாணவர்களின் தொடர் மரணங்களைத் தடுக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்...
மாணவச் செல்வங்களின் தொடர் மரணங்களைத் தடுக்க தமிழக அரசு விரைந்து செயலாற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்விக்கூடங்களில் அடுத்தடுத்து நிகழும் பெண்...
ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் மேலும் 15 பேர் அதிமுக-வில் இருந்து நீக்கம்
முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் மேலும் 15 பேர் அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்,...
ட்ரோன் உதிரி பாகங்கள் உற்பத்திக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் – மத்திய அரசு விளக்கம்
ட்ரோன் உதிரி பாகங்கள் உற்பத்திக்கு 120 கோடி ரூபாய் ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
ட்ரோன் மற்றும் ட்ரோன் உதிரி பாகங்களுக்காக, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை...
தமிழகத்தில் இனி யூக்கலிப்டஸ் மரங்களை நடக்கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் இனி யூக்கலிப்டஸ் மரங்களை நடக்கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், அன்னிய மரங்களை...
மாணவி தற்கொலை வழக்கில் விசாரணை வெளிப்படை தன்மையுடன் நடந்து வருகிறது – ஆல்பி ஜான் வர்கீஸ்
மாணவி தற்கொலை வழக்கில் விசாரணை வெளிப்படை தன்மையுடன் நடந்து வருவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
திருவள்ளுர் அடுத்த மப்பேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கீழச்சேரி ஊராட்சியில்,...
விரைவில் மாதாந்திர மின் கணக்கீடு திட்டம் – மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
மாதாந்திர மின் கணக்கீடு திட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, புதிதாக பொருத்தப்படும்...
ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க கூட்டணி பிளவு ஏற்பட வாய்ப்பு
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், கடந்த 10 நாட்களில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 3 முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் புறக்கணித்ததால், கூட்டணிக்குள் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பீகாரில் முதலமைச்சர்...