Tag: sathiyam tv
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்துள்ளது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக குறைந்திருந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது. அதன்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, 4 ஆயிரத்து 890 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு...
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து, 16 ஆயிரத்து 561 ஆக பதிவாகி உள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து, 16 ஆயிரத்து 561 ஆக பதிவாகி உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 16 ஆயிரத்து 561 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது....
நோட்டாவை விட குறைவாக வாக்கு வாங்கிய பாஜகவின் அண்ணாமலைக்கு பதில் சொல்ல முடியாது – அமைச்சர் நாசர்
தமிழகத்தில் நோட்டாவை விட குறைவாக வாக்கு வாங்கிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலைக்கு பதில் சொல்ல முடியாது என்று அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர்...
ஆசிய யானைகளில் 60 சதவீதம் இந்தியாவில்தான் உள்ளது – பிரதமர் மோடி மகிழ்ச்சி
ஆசிய யானைகளில் 60 சதவீதம் இந்தியாவில்தான் உள்ளது என்பதில் மகிழ்ச்சி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உலக யானைகள் தினமான இன்று அவரது டுவிட்டர் பதிவில், உலக யானைகள் தினத்தில் யானைகளைப் பாதுகாப்பதில் தங்களின்...
தமிழ்நாடு உப்பு உற்பத்தி நிறுவனத்தின் சார்பாக, “நெய்தல் உப்பு” என்ற பெயரில் உப்பு விற்பனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி...
தமிழ்நாடு உப்பு உற்பத்தி நிறுவனத்தின் சார்பாக, "நெய்தல் உப்பு" என்ற பெயரில் உப்பு விற்பனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், உப்பளத்தொழிலாளர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது.
இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது.
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு...
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மக்களிடம் கருத்து கேட்பது அவசியமா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மக்களிடம் கருத்து கேட்பது அவசியமா? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அனைத்து தரப்பினரும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வலியுறுத்தி வரும் நிலையில், கருத்து...
செஸ் ஒலிம்பியாட் போட்டி – விஸ்வநாதன் ஆனந்த் பெருமிதம்
உலகில் இதுவரை நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் தமிழகத்தில் தான் மிக சிறப்பாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்றது என்று விஸ்வநாதன் ஆனந்த் பெருமிதத்தோடு தெரிவித்தார்.
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் உரையாற்றிய விஸ்வநாதன்...
“விளையாட்டில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற தமிழக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விளையாட்டில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற திராவிட மாடல் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பேசிய அவர், யாதும் ஊரே யாவரும்...
செஸ் ஒலிம்பியாட்: தமிழர் கலாச்சாரம்,பண்பாடு, வீர விளையாட்டுகளை பறைசாற்றும் வகையில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நிறைவு பெற்றது.
செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழர் கலாச்சாரம்,பண்பாடு, வீர விளையாட்டுகளை பறைசாற்றும் வகையில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நிறைவு பெற்றது.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது....