Wednesday, November 20, 2024
Home Tags Sathiyam tv

Tag: sathiyam tv

வலிமையாக உள்ள இந்தியா: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

0
கொரோனா காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட இந்தியா, தற்போது வலுவான நிலையில் இருக்கிறது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் தலைநகர் சிட்னியில் உள்ள இந்தியர்களிடம், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடினார்....

சட்ட வல்லுநர்களை தெறிக்க விட்ட ரோபோ

0
ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட பெண் உருவ ரோபோ சட்ட வல்லுனர்களுடன் விவாதித்து அசத்தியது. இங்கிலாந்து சட்ட வல்லுனர்களுடன் கலை மற்றும் தொழில்நுட்பம் குறித்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட பெண் உருவ ரோபோ...

மதுப் பிரியர்களுக்கு நடந்த சோகம்

0
திருப்பூர் அருகே தண்ணீர் என நினைத்து பிராந்தியுடன் ரசாயனத்தை கலந்து குடித்த, தனியார் நிறுவனத் தொழிலாளர்கள் இரண்டுபேர் உயிரிழந்தனர். வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் இரண்டு பேர், மது அருந்துவதற்காகச் சென்றுள்ளனர்....

தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து

0
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து, 2 ஆயிரத்தை தாண்டி பதிவாகி உள்ளது. இந்தியாவில் நேற்று ஆயிரத்து 957 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று அதிகரித்துள்ளது. அதன்படி நாடுமுழுவதும் புதிதாக...

நேருக்கு நேர் மோதிய பஸ்கள்

0
பாம்பன் பாலம் அருகே, அரசுப் பேருந்தும் தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில்  8 பேர் காயமடைந்தனர். சென்னையிலிருந்து தனியார் சொகுசு ஆம்னி பேருந்து ராமேஸ்வரம் நோக்கிசென்று கொண்டிருந்தது. அந்த...

வீட்டில் மேல் விழுந்த மரம்; அகற்ற முடியாமல் தவித்த தீயணைப்பு துறை

0
கொடைக்கானல் அருகே தொடர்ந்து பெய்த மழையால், வீட்டின் மீது ராட்சத மரம் சாயந்ததில் நல்வாய்ப்பாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் பிழைத்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது....

நிறைந்து வழியும் காவேரி

0
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக இருப்பதால், மெயின் அருவி, ஐந்தருவிகளில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகின்றன. இந்த...

சீனாவை அச்சுறுத்தும் கொரோனா

0
சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பெரும்பாலான நகரங்களில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. உலக மக்களை கொரோனா தொற்று அச்சுறுத்தி வந்த நிலையில், தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன்காரணமாக சீனாவின் பெரும்பாலான...

தென் கொரியாவை மிரட்டும் வட கொரிய

0
அண்மையில் நடத்தப்பட்ட ஏவுகணைகள் சோதனை தென்கொரியா மீதான அணு ஆயுத தாக்குதலுக்கான ஒத்திகை என்று வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது. இதனால், தென்கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவுகிறது. ஆளும் தொழிலாளர் கட்சியின் 77வது ஆண்டு...

கச்சா எண்ணெய் அனுப்பும் வழியை மாற்றிய ரஷ்யா

0
ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை ஹங்கேரி வழியாக குழாய் மூலம் அனுப்ப செர்பியா ஒப்புதல் அளித்துள்ளது. ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தடையால் ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை ஹங்கேரி வழியாக செர்பியாவுக்கு குழாய்கள் மூலமாக அனுப்ப இருநாடுகளும்...

Recent News