Tag: rameswaram
கொண்டையில் என்ன பூ?
பூ சாகுபடிக்கும் விற்பனைக்கும் புகழ்பெற்றது மதுரை.தினமும் சராசரியாக 50 டன் மல்லிகைப் பூ மதுரையிலுள்ளபூச்சந்தைக்கு வருகிறது.
இந்த பூ சாகுபடியிலும் விற்பனையிலும் ஒரு லட்சத்துக்கும்மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஐந்தாயித்துக்கும்அதிகமான விவசாயிகள் மல்லிகைப்பூ பயிரிடுவதை மட்டுமேமுழுநேரத்...
ராமேஸ்வரம் அருகே 600 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
ராமேஸ்வரம் அடுத்துள்ள எம்.ஆர்.டி. நகர் பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில், சுமார் 600 கிலோ கடல் அட்டைகளை பதப்படுத்தி சாக்கு மூட்டைகளில் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து, 50 லட்சம்...
நீண்ட நாளுக்கு பிறகு இயக்கப்பட்ட ரயில் – பயணிகள் மகிழ்ச்சி
கொரோனா பேரிடர் காலத்தில் நிறுத்திய ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ராமேஸ்வரம் பயணிகள் ரயில் இன்று முதல் இயக்கப்படும் என்று மதுரை ரயில்வே...
மணமக்களுக்கு பெட்ரோல், டீசல் பரிசளித்த நண்பர்கள்
சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்த கவிபாரதி- சுமித்ரா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்களுக்கு பெட்ரோல், டீசல், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நண்பர்கள் பரிசளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
2 கிலோ வெங்காயம், 2...