Tag: medicine
இருமல் மருந்துகளை பரிசோதிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஆய்வுக்கூடங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது…
இதற்கிடையே, கடந்த ஆண்டு காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகளும்,
தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு என்பது கிடையாது ஆனால் வேண்டுமென்றே சிலர் தட்டுப்பாடு இருப்பதாக மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர் என...
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெங்களுரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து ஒரு கோடி மதிப்பில்ன கூடுதல் கட்டிடங்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
ஆன்லைன் மோசடியில் இது புது ரகம்மாத்திரைக்கு ஆர்டர் கொடுத்தால் சாக்பீஸ் அனுப்பிய விபரீதம்
கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் ஷாப்பிங்கில் சில ஏமாற்றுப்பேர்வழிகள்புதுசுபுதுசா தினுசு தினுசா ஏமாற்றத் தொடங்கியிருக்காங்க…
சிக்கன் பிரியாணி கேட்டால்…டவலை வறுத்து தந்த விநோதம்….புத்தாடைக்கு ஆர்டர்கொடுத்தால் பழைய துணிகளை அனுப்பிஏமாற்றிய அயோக்கியத் தனம் வரிசையில் மாத்திரைக்கு ஆர்டர்கொடுத்தால்...
வெந்நீர் குடித்தால் உடம்பில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்?
தினமும் வெந்நீர் குடித்து வந்தால் உடலில் பல நன்மையானமாற்றங்கள் நிகழும் என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.
மைக்ரேன்ஹை பிளட் பிரஷர்லோ பிளட் பிரஷர்மூட்டு வலிஇதயத் துடிப்பு திடீரென அதிகரித்தல் மற்றும் குறைதல்கைகால் வலிப்புகொழுப்பு அளவு அதிகரித்தல்இருமல்உடல்...