Advertisement
தினமும் வெந்நீர் குடித்து வந்தால் உடலில் பல நன்மையான
மாற்றங்கள் நிகழும் என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.
- மைக்ரேன்
- ஹை பிளட் பிரஷர்
- லோ பிளட் பிரஷர்
- மூட்டு வலி
- இதயத் துடிப்பு திடீரென அதிகரித்தல் மற்றும் குறைதல்
- கைகால் வலிப்பு
- கொழுப்பு அளவு அதிகரித்தல்
- இருமல்
- உடல் அசௌகரியம்
- கொலு வலி
- ஆஸ்துமா
- வறட்டு இருமல்
- நரம்புத் தடுப்புகள்
- கருப்பை மற்றும் சிறுநீர் தொடர்பான நோய்கள்
- வயிற்றுப் பிரச்சினைகள்
- பசியின்மை
- கண், காது மற்றும் தொண்டை தொடர்பான அனைத்து நோய்கள்
- தலை வலி
போன்ற ஏராளமான நோய்கள் தீருமென்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
சித்தர்ப் பெருமக்கள் கூறியுள்ளனர்.
தாகம் எடுக்கும்போதும் சாப்பாடு சாப்பிட்டபின்பும் வெந்நீர் குடிப்பது நல்லது-