Tag: mask
3,000 ஆண்டு பழமையான தங்க முகமூடி
மூவாயிரம் ஆண்டு பழமையான தங்க முகமூடிசீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அனைவரையும்வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில்சான்ஜிங்டுய் பகுதியில் உள்ள கட்டட இடிபாடுகளில்இந்தத் தங்க முகமூடி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 100 கிராம் எடையுள்ள இந்த தங்க முகமூடி37.2...
முகக்கவசம் அணியாதவருக்கு ரூ 2 லட்சம் அபராதம்
வெறும் 16 விநாடிகள் முகக்கவசம் அணியாமல் இருந்தவருக்கு 2 லட்ச ரூபாய் அபராதம் விதித்த காவல்துறையின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்திலுள்ள வாலேஸே பகுதியைச் சேர்ந்த இளைஞர் கிறிஸ்டோபர். 30 வயதாகும்...