“முககவசம் அணிவது கட்டாயம்”

225

மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட புதிய வழிகாட்டுதலில், பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை உறுதி செய்ய மார்ஷல்களை நியமிக்க வேண்டும் மற்றும் போலீசாரின் உதவிகளை பெற வேண்டும் என தெரிவித்துள்ளது.

கதவுகள் மூடிய நிலையில் இயங்கும் வணிக வளாகங்கள், உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், வருகை தருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்டவற்றை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.