Saturday, June 15, 2024
Home Tags Healthtips

Tag: Healthtips

இது மட்டும் தெரிஞ்சா இனி மறந்துகூட PROTEIN POWDER எடுக்கமாட்டீங்க…

0
இன்றைய காலக்கட்டத்தில் 100-ல் 90% பொதுமக்கள் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்காக ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி மேற்கொள்வார்கள். இதுமட்டுமல்லாமல், இளைஞர்கள் கட்டுமஸ்தான உடலமைப்பை உருவாக்கிக்கொள்ளவும் பெண்கள் உடம்பை குறைத்து ஃபிட்டாக ஜிம்முக்கு செல்வதோடு, எந்தவிதமான முறையான அனுபவமும் இல்லாத ஜிம் மாஸ்டர்களின் பரிந்துரையில் புரதச்சத்து மாவு...

உங்களுக்கு 2 கிட்னியும் இருக்கா? செக் பண்ணிக்கோங்க..இல்லன்னா உயிருக்கே ஆபத்து!

0
நம்ம உடலோட கட்டமைப்பு ரொம்பவே ஆச்சர்யமானது. பல விதமான வேலைகளை செய்யும் உறுப்புகள் அதுக்கேத்த மாதிரி வடிவமைக்கப்பட்டிருக்கு. அதுல கண்கள், காதுகள், நுரையீரல்கள் மாதிரி இரண்டு சிறுநீரகங்கள் இருக்குன்னு எல்லாருக்கும் தெரியும். ஒரு...

அடிக்கடி தசைப்பிடிப்பு வருதா? இதை சாப்பிடுங்க போதும்

0
இப்பல்லாம் வேலைக்கு போற பெரும்பாலான மக்கள் face பண்ற முக்கிய பிரச்சினை தசைப்பிடிப்பு தான். காரணம், ஓடியாடி வேலை செய்றதை விட computer முன்னாடி உக்காந்து வேலை பாக்குறவங்க தான் அதிகம். ஒரே positionல ரொம்ப நேரம் உக்காந்து இருக்குறது, வேலைப்பளு இப்படி பல காரணங்கள்னால தசைப்பிடிப்பு ஏற்படும். அப்ப வீட்ல வேலை செய்றவங்களுக்கு, அல்லது விளையாட்டு வீரர்களுக்கு தசைப்பிடிப்பு ஏற்படாதுன்னுலாம் அர்த்தம் இல்ல. அதாவது தசைகள் ரொம்ப நேரம் செயல்படல அப்படின்னாலும் பாதிக்கப்படும், அதிகமா செயல்பட்டுட்டே இருந்தாலும் பாதிக்கப்படும். உடற்பயிற்சி, சரியான வழிமுறைகளை பின்பற்றுவது, இதையெல்லாம் தாண்டி சில உணவுப் பழக்க வழக்கங்களை மாத்துனாலே சிறந்த பலன்கள் கிடைக்கும் அப்படின்னா நம்ப முடியுதா? தசைப்பிடிப்பு பாதிப்புகளை சரி செய்யும் உணவு பழக்கங்களை பத்தி தான் இந்த செய்தி தொகுப்புல  தெரிஞ்சுக்க போறோம். B Complex vitamin குறைபாடு இருக்கும்போது தசைப்பிடிப்பு அதிகமா ஏற்படும். பால் மற்றும் பால் பொருட்கள், பாலிஷ் செய்யப்படாத அரிசி, சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி ரகங்கள் ஆகிய உணவு வகைகள்ல B Complex அதிகமா இருக்கும். தசைப்பிடிப்புகளை தவிர்க்க உடலின் நீர்ச்சத்தை பராமரிக்குறது ரொம்பவே முக்கியம். வியர்வை வழியா உடல்ல இருக்க நீர் வெளியேறும்போது உப்பு சத்துக்களும் வெளியேறிடும். வெயில் காலம் நெருங்கி வர சூழல்ல உப்பு சக்கரை சேர்த்த lemon ஜூஸ், இளநீர் எடுத்துக்குறதும் வாழைப்பழம் சாப்பிடுறதும் இந்த பிரச்சினையை சமாளிக்க ரொம்பவே உதவியா அமையும். வாழைப்பழத்துல பொட்டாசியம், மக்னீசியம், Vitamin B6 அதிகம் இருக்குறதால விளையாட்டின் போது ஏற்படுற திடீர் தசைபிடிப்பு சரியாக உதவியா அமையும். அதுனாலயே, தசைப்பிடிப்பு பிரச்சினை இருக்குறவங்க தினசரி ஒரு வாழைப்பழமாவது சாப்பிடுறது பழக்கமாக்கிகுறது நல்லது. இன்னுமே நிறைய பேர் கவனிக்காம இருக்க விஷயம் மக்னீசியம் குறைபாடு. இந்த மக்னீசியம் குறைபாட்டினால தசைபிடிப்பு ரொம்பவே எளிதா வரலாம். கம்பு, சோளம், கேழ்வரகு, திணை, சாமை மாதிரியான சிறுதானியங்கள், பூசணி விதைகள், கொண்டைக்கடலை, பல்வேறு வகையான பருப்பு வகைகள் - இதெல்லாம் அப்பப்ப சாப்பிட்டுட்டு வந்தாலே மக்னீசியம் அளவுகள் சீரா பராமரிக்கப்படும். பச்சை காய்கறிகள், இறைச்சி, மீன், முட்டை, பயறுகள் இடம்பெறுற மாதிரியான சரிவிகித உணவு முறையை follow பண்றதோட, சீரான உடற்பயிற்சி மற்றும் முறையான தூக்கம் ஆகிய விஷயங்கள்ல கவனம் செலுத்துனாலே அடிக்கடி ஏற்படும் தசைபிடிப்பு பாதிப்புகள்ல இருந்து விடுபடலாம் என்பதே மருத்துவர்களின் பரிந்துரையா இருக்கு.

அடிக்கடி செவ்வாழை சாப்பிடுறீங்களா? கிட்னியை சட்னி ஆக்கிவிடும் செவ்வாழை? அதிர்ச்சி தகவல்கள்

0
செவ்வாழை சாப்பிட்டால் உடை எடை அதிகரிக்குமா? ஒருநாளைக்கு எத்தனை  செவ்வாழை சாப்பிடலாம்? கலோரிகள் அடிப்படையில் மட்டுமே உடல் எடை கூடுமா? கிட்னி நோயாளிக்கு செவ்வாழை ஆபத்தா?  வாழைப்பழங்கள்ல ரஸ்தாளி, கற்பூரவல்லி, நேந்திரம், பச்சை வாழைப்பழம் மற்றும் செவ்வாழைன்னு எத்தனையோ வகைகள் இருக்கு. இதுல ஒவ்வொரு வகை...

மக்களே இந்த சிகப்பு எறும்பை பாத்துருக்கீங்களா? இதுல இப்படி ஒரு விஷயம் இருக்கா!!!

0
சிகப்பு எறும்பை கொண்டு செய்யப்படும் சட்னியை விரும்பி சாப்பிட்டுவருகின்றனர் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும். என்னது எறும்புல சட்டினியா, அதுவும் சிகப்பு எறும்புல? கேக்கவே ஆச்சரியமா இருக்கு? இதுல என்ன சுவாரசியம்னா அந்த சிகப்பு...

ஓஹோ இதுதான் விஷயமா!!! இதனாலதான் மாத்திரைகளை அலுமினியம் அட்டையில் பேக்செய்து விற்கிறாங்களா?

0
தற்போதைய சூழலில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புகள் பலருக்கும் உள்ளது. இதற்கு, பெரும்பாலானோர் மருந்து கடையிலேயே தங்களுக்கு தெரிந்த மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள். இதனால், ஏற்படக்கூடிய விளைவுகள் பலருக்கும் தெரிவதில்லை....

ஆண்கள் தினமும் குளிர்ந்த நீரில் குளிப்பதால் கிடைக்கும் நம்ப முடியாத  பலன்கள் !!!!

0
குளிர்ந்த நீரில் குளிப்பதென்பது பல ஆண்டுகளாக பின்பற்றப்படும்  சிகிச்சை முறையாகும். குளிர்ந்த நீரில் குளிப்பதால் ஆண்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று விவரமாக பார்க்கலாம்.

ஒன்று சேர்ந்தால் நஞ்சாகும்!!மறந்து கூட இந்த உணவுகளை எல்லாம் சேர்த்து சாப்பிடாதீங்க…

0
அனைவரும் உழைத்து அலுத்துப்போவது அந்த ஒருஜான் வயிற்றிற்காக தானே.

விபரீத கேன்சரை விரட்டும் வீட்டு சாம்பாரின் SUPERPOWER!

0
டிபன் தொடங்கி சாதம் வரை சாம்பார் இல்லாமல் சாப்பிடவே முடியாதென்ற நபர்கள் தமிழ்நாட்டில் மட்டுமில்லாது இந்தியாவின் பிற மாநிலங்கள், மாலத்தீவு மற்றும் இலங்கையிலும் இருக்கிறார்கள்.

மாதவிடாய் காலத்தில் அதீத இரத்தப்போக்கு யாருக்கு ஏற்படும்? என்ன தீர்வு?

0
வயது வந்த பெண்களுக்கு உடல் சார்ந்த வலிகள், அதனுடன் சேர்த்து சமூகம் வரையறுக்கும் பல்வேறு கட்டமைப்புகளுக்கு எதிரான போராட்டம் என மாதவிடாய் ஒரு சவால் நிறைந்த பயணமாக அமைகிறது.

Recent News