Tag: govt bus
2 பெண் குழந்தைகளுக்கு வாழ்நாள் இலவச பஸ் பாஸ்
https://twitter.com/tsrtcmdoffice/status/1468526397605826561?s=20&t=xuSdc3Rthxcw5SNlvrlTYQ
அரசுப் பேருந்தில் பிறந்த 2 பெண் குழந்தைகளுக்கு, பிறந்த நாள் பரிசாக வாழ்நாள் முழுவதும் அரசுப் பேருந்துகளில் பயணிக்க பாஸ் வழங்கிய உத்தரவு பெண்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம், பெத்தகொத்தப் பள்ளி கிராமம்...