Monday, March 20, 2023
Home Tags Georgia

Tag: georgia

ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போன விஸ்கி

0
ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம்போன உலகின் மிகப்பழமையானவிஸ்கி பற்றிய விவரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு பாட்டில் மது 2 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்ட காலத்தில்அதன் அசல் விலையைவிட ஆறுமடங்கு அதாவது, ஒரு...

கோழியைக் கண்டு பயந்தோடிய பாம்பு

0
https://twitter.com/ViralHog/status/1430545511543676935?s=20&t=BIxzfDXqwQP3NMEYgacQHA பாம்பைத் துரத்தியடித்த கோழி பற்றிய வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பாம்புக்கும் கோழிக்கும் சண்டை வந்தால் எது ஜெயிக்கும்?பாம்புதான் என்போம் பொதுவாக. ஆனால், இந்த வீடியோகோழிதான் ஜெயிக்கும் என்கிறது. நம்முடையக் கிராமப்புறங்களிலும் இதுபோன்ற சம்பவங்களைநேரில் பார்த்திருப்போம்....

இரண்டு சிலைகள் ஒரே சிலையாக மாறும் அதிசயம்

0
தனித்தனியாக உள்ள இரண்டு சிலைகள் ஒரே சிலையாகமாறும் அதிசயம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. ஜார்ஜியா நாட்டின் கடலோர நகரம் படுமி.இந்நகரில்தான் இந்த அதிசயம் நிகழ்ந்து வருகிறது. ஜார்ஜியா நாட்டின் இளவரசி நினோ மற்றும் ஒரு...

விமானத்தில் பூனைக்குப் பாலூட்டிய பெண்

0
https://twitter.com/TheRickWilson/status/1463541134173605899?s=20&t=H3XCm3bgfRxodOgK8FkFhA விமானத்தில் பூனைக்குப் பாலூட்டிய பெண்ணைப் பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுபோன்ற விந்தையான சம்பவங்கள் நம்நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஆங்காங்கே நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. சமூக வலைத்தளங்களின் வருகையால் அவை உடனே...

Recent News