Tag: Coronavirus
விராட் கோலிக்கு கொரோனா
அண்மையில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா இருவரும் இங்கிலாந்து கடை வீதிகளுக்கு சென்று சில பொருட்கள் வாங்கினார்கள். அத்துடன் ரசிகர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படங்கள் வைரலானதைத் தொடர்ந்து பிசிசிஐ கவனத்திற்கும் சென்றது.
இங்கிலாந்து...
291 பெண்கள் உள்பட தமிழகத்தில் 589 பேருக்கு கொரோனா
நேற்று புதிதாக 15 ஆயிரத்து 742 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 589 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 286 பேர், செங்கல்பட்டில் 119 பேர்,...
“பள்ளி – கல்லூரிகளில் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும்”
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளி - கல்லூரிகளில் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும் எனறு கல்வி நிறுவனங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், சென்னை மாநகராட்சி சார்பாக அனைத்து...
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 552 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகமாக உள்ளது.
இதனால், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 552 பேருக்கு தொற்று உறுதி...
“சென்னையில் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும்”
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரித்தார்.
தமிழகத்தில்...
பிரதமருக்கு கொரோனா உறுதி
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவரது டுவிட்டர் பதிவில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், துசுகாதார வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டிருப்பதாக...
“கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்”
சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா பரவல் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளான முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.
கொரோனா தாக்கல் குறைவாக காணப்பட்டாலும்...
கிரிக்கெட் வீரருக்கு கொரோனா உறுதி
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் போட்டி ஜூன் 2ம் முதல் 6ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின்...
“கொரோனா 4வது அலை பரவும் என்ற செய்தி தவறானது”
இதுகுறித்து பேசிய ஐசிஎம்ஆர் கூடுதல் இயக்குநர் சமிரன் பாண்டா, ஒரு சில மாவட்டங்களில் கொரோனா தாக்கம் அதிகரிப்பதால் நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக கருதக்கூடாது என்றார்.
4வது அலை வரும் என்று...
“தமிழகத்தில் கொரோனா சிறிய அளவில் ஏற்றம் கண்டுள்ளது”
தமிழகத்தில் கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.
100 க்கு கீழ் இருந்த தொற்று பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் BA4,...