கொரோனா தடுப்பு நடவடிக்கை – மாநில அரசுகளுக்கு கடிதம்

344

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.

மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பெரிய திருவிழாக்களில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் வரும் மாதங்களில் பண்டிகை, திருவிழாக்கள், யாத்திரை நடைபெறவுள்ளதால் மத்திய அரசு அறிவுறுத்தல்.