Tag: Airport
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து 17 லட்சத்து 31 ஆயிரத்து 770 பேர் பயணம் செய்துள்ளதாக,
விமான நிலையத்தின்மீது ஒரே வருஷத்தில்12, 272 புகார்கள் அளித்த மனிதர்
புகார் அளிப்பதிலும் உலக சாதனை புரிந்துள்ளார் ஒருவர்.
அப்படியென்ன அதிசயமான புகார் என்ன என்பதைப் பார்ப்போம்.
அவர் புகார் அளித்துள்ளது ஒரு விமான நிலையத்தின்மீது என்பதுதான் குறிப்பிடத்தக்கது.
அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்றல்ல…12 ஆயிரத்து 271 புகார்கள்…அத்தனைப்...
பட்டாணியைக் கொண்டுசென்ற IPS அதிகாரிஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தம்
https://twitter.com/arunbothra/status/1504073578265776128?s=20&t=BysYNhuirMeSyHtxY6FZ5Q
சூட்கேஸ் நிறைய பச்சைப் பட்டாணி கொண்டுசென்றஐபிஎஸ் அதிகாரி விமான நிலையத்தில் தடுத்துநிறுத்தப்பட்டசம்பவம் சமூக வலைத்தளங்களில் வைராகியுள்ளது.
ஒரிசா மாநிலப் போக்குவரத்து ஆணையர் அருண் போத்ராசில மாதங்களுக்குமுன்பு ஜெய்ப்பூரிலிருந்து புவனேஸ்வருக்குச்சென்றார். தன்னுடன் சூட்கேஸ் ஒன்றையும் வைத்திருந்தார்.
விமான...
மாற்றுத்திறனாளி சிறுவனை அனுமதிக்காத விமான நிறுவனம்
பிரபல விமான நிறுவனமான இண்டிகோ airlines ஒரு மாற்றுத்திறனாளி சிறுவனை பிற பயணிகளுக்கு இடையூறாக இருக்கும் என கூறி விமானத்தில் அனுமதிக்காத சம்பவம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இண்டிகோ நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை...
விமான நிலையத்தில் அத்தையை வழியனுப்ப அனுமதி கேட்ட க்யூட் பேபி
https://twitter.com/KaptanHindostan/status/1448682095635697664?s=20&t=L8tvZuInZqUidvhwd3C2cg
விமான நிலையத்தில் அத்தையை வழியனுப்ப அதிகாரிகளிடம் அனுமதி கேட்ட க்யூட் பேபியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கப்தான் இந்துஸ்தான் விமான நிறுவனம் இந்த வீடியோவைத் தனது ட்டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில், விமான...
வரவேற்க வந்த மகனை செருப்பால் அடித்த தாய்
https://www.instagram.com/reel/CWjloLRA9zs/?utm_source=ig_web_copy_link
விமான நிலையத்திலிருந்து தன்னை அழைத்துச்செல்லச் சென்ற மகனை தாய் செருப்பால் அடித்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
என் அம்மா திரும்பி வந்துள்ளார் என்ற தலைப்பில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் ஒரு பெண்...
`மூடப்பட்ட காபூல் விமான நிலையம்.. திடீர் துப்பாக்கிச் சூடு’ – தலிபான்கள் அட்டூழியம் ஆரம்பம்
ஆப்கன் தலைநகர் காபூலில் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள இந்தியர்களை மீட்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசமாகி உள்ளது. ஆப்கனில் தலிபான்கள் ஆட்சி அமைக்க உள்ள நிலையில் நாட்டில்...