Tag: ADMK
மின் கட்டணம், விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன...
மின் கட்டணம், விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க சார்பில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக...
தஞ்சையில் பாசன வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்த அ.தி.மு.க நிர்வாகி
தஞ்சையில் நீர்வளத்துறையின் பாசன வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்து அ.தி.மு.க நிர்வாகி சாலை அமைப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கும்பகோணத்தை அடுத்துள்ள திருப்பனந்தாள் பகுதியில் மழைநீர் வடிகாலை ஆக்கிரமித்து, அப்பகுதி அ.தி.மு.க ஒன்றிய செயலாளர்...
அதிமுகவில் சசிகலா குடும்பத்தினர் தலையீடு இருக்க கூடாது என்பதற்காக கட்சியின் சட்டவிதிகளில் செய்யப்பட்ட முக்கியத் திருத்தம்
அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை, ஓபிஎஸ்சை ஓரம் கட்டுதல் ஆகிய முக்கிய நகர்வுகளை வெற்றிகரமாக செய்து முடித்த எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் சத்தமில்லாமல் சட்டவிதிகளில் ஒரு திருத்தத்தையும் செய்துமுடித்துள்ளனர்.
அதாவது பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறவர்கள்...
இனி நடக்கப்போவதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்..
அதிமுக பொதுக்குழுவில் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட மூன்று எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் கொறடா உத்தரவை மீறும் பட்சத்தில் அவர்களது பதவி பறிபோகுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
வானகரத்தில் நடைபெற்ற அதிமுக...
அத்துமீறி நுழைந்து முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர் – EPS தரப்பு புகார்
அதிமுக தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து, முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றதாக ஓ.பி.எஸ் தரப்பினர் மீது இ.பி.எஸ் தரப்பினர் புகார் அளித்துள்ளனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும்...
அதிமுக அலுவலக மோதல் : 400 பேர் மீது வழக்கு பதிவு
அதிமுக அலுவலகத்தில் சீலை அகற்றக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, அதிமுக அலுவலக மோதல் தொடர்பாக 400 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை அறிவித்துள்ளது.
அதிமுக...
அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை, அ.தி.மு.க. பொதுக்குழு நேற்று வானகரத்தில் நடைபெற்ற நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள்...
அதிமுக கூட்டத்தில் OPS-EPS ஆதரவாளர்கள் மோதல்
ராமநாதபுரத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
இந்த மோதலில் 5 பேருக்கு மண்டை உடைந்தது.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒற்றைத்தலைமையை வலியுறுத்தி, ராமநாதபுரம் மாவட்டம் அதிமுக...
இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய மனு மீது நடவடிக்கை கோரிய வழக்கு
இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய மனு மீது நடவடிக்கை கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
அதிமுக முன்னாள் உறுப்பினர் பி.ஏ.ஜோசப் என்பவர் அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்னை காரணமாக...
பொதுக்குழுவுக்கு தடைகோரிய வழக்கு – இன்று மீண்டும் விசாரணை
அதிமுக - பொதுக்குழுவுக்கு தடைகோரி ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
அதிமுக-வின் பொதுக்குழு வரும் 11-ம் தேதி நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்துள்ளதை...