5 வயது குழந்தையின் அசத்தல் ஓவியம்

359
art
Advertisement

5 வயது குழந்தை அசத்தலாக ஓவியம் வரையும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Buitengebieden ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள வீடியோவில் 5 குழந்தை ஓன்று, சுவற்றில் பல வண்ணங்ககளை கொண்டு அசத்தலாக வரைந்து கொண்டிருந்தது.

வீடியோவின் முடிவில் அந்த குழந்தை வரைந்து முடித்த ஓவியம் காண்போரை வியப்படைய செய்கிறது.

இந்த சுட்டி குழந்தை வரையும் வீடியோ டிவிட்டர் பக்கத்தில் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து, வைரலாகி வருகிறது.