ஜெர்மனி நாட்டில் இருந்து 4 ஆயிரம் சொகுசு கார்களை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவுக்கு கடந்த மாதம் சரக்கு கப்பல் புறப்பட்டது. அந்த கப்பலில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பெண்ட்லிஸ், புரொஷீஸ், பென்ஸ், லம்போகினி, வெல்ஸ்வாகன் உள்பட நூற்றுக்கணக்கான சொகுசு கார்கள் கொண்டு செல்லப்பட்டன.
அட்லாண்டிக் கடலில் போர்சீகல் நாட்டின் ஒரு தீவு பகுதி அருகே சென்றபொது கப்பலில் தீடிரென தீ பிடித்துக்கொண்டது
தகவலறிந்த போர்கச்சுகல் கடற்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சித்தனர் . மேலும், கப்பலில் சிக்கிய பணியாளர்கள் 16 பேரும் காயமின்றி மீட்கப்பட்டனர்.
தீயை அணைக்கும் முயற்சிகள் தொடர்ந்து பல நாட்களாக தொடர்ந்தது . ஆனால், கப்பலில் தீ கட்டுக்கடங்காமல் பரவியதால் தீயை அணைக்க முடியவில்லை.