‘வாரிசு’ படம் பிடிக்காதவர்கள் கூட ‘ரஞ்சிதமே’ பாடலுக்கு vibe செய்து வருவதை பார்க்க முடிகிறது.
அதிலும், படத்தில் விஜய்க்கு தந்தையாக நடித்த சரத்குமார், போட்டிருக்கும் ஸ்டெப்பை பார்த்தாலே, அந்த பாடல் கொடுக்கும் எனெர்ஜியை புரிந்து கொள்ள முடியும்.
சரத்குமார் நடனமாடும் வீடியோவை, celebrating daddy’s huge success varisu என குறிப்பிட்டு, அவரது மகளும் நடிகையுமான வரலக்ஷ்மி சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.