பெண் பயணிகள் பாதுகாப்பு, குழந்தைகள் மீட்பில் தீவிர நடவடிக்கை – சப்தமில்லாமல் சாதிக்கும் ரயில்வே பாதுகாப்பு படை..!

108
Advertisement

எல்லைக்கட்டுபாடு கோட்டு பகுதிகளில் ராணுவ பெண் அதிகாரிகளை பணியமர்த்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

உள்நாட்டு ராணுவத்தில் 2019 ஆம் ஆண்டுமுதல் பெண் அதிகாரிகள் , சுற்றுசூழல் பணிக்குழு மற்றும் ரயில்வே பொறியியல் பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியமர்த்தப்பட்டனர். இந்நிலையில், எல்லைக்கட்டுபாடு கோட்டு பகுதிகளில் ராணுவ பெண் அதிகாரிகளை பணியமர்த்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.  எல்லைக்கட்டுபாடு கோட்டு பகுதிகளில் ராணுவ பெண் அதிகாரிகளை பணியமர்த்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

தெற்கு ரயில்வேயில் பெண் பயணிகள், குழந்தைகள் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். தனியாகப் பயணிக்கும் பெண் பயணிக்கு உதவ ‘என் தோழி’ திட்டம் தொடங்கி 2 ஆண்டு ஆகிறது, இதற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது, ‘மேரி சஹேலி’ என்ற பெயரில் செயலி அறிமுகப்படுத்தி உள்ளோம்.