Friday, March 21, 2025

4K நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் ரஜினியின் எந்திரன்.

‘எந்திரன்’ திரைப்படம் புதுப்பொலிவுடன் மீண்டும் ஜூன் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அதாவது, முதல்முறையாக டிஜிட்டலில் ரீமாஸ்டர் செய்து 4k அல்ட்ரா எச்.டி.தரத்தில் டால்பி அட்மோஸ் மற்றும் டால்பி விஷனில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது.

இந்த திரைப்படம் ஜூன் 9 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இதுவரை பல நடிகர்களின் படங்கள் புதுப்பொலிவுடன் திரையரங்குகளில் வெளியான நிலையில், எந்திரன் திரைப்படம் முதல்முறையாக புதுப்பொலிவுடன் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news