மழை.. மழை..

313

சென்னை மற்றும் புறநகரில் இரவு நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது பெய்யும் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.