புதுச்சேரி  கலால்துறைக்கு வருமானம் ஆயிரத்து 393 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது…

173
Advertisement

புதுச்சேரியில்  496 மதுக்கடைகள், 95 சாராய கடைகள், 74 கள்ளுக்கடைகள் உள்ளன.

கொரோனா காலத்தில் மதுபானங்களுக்கு 20 சதவீத சிறப்பு வரி விதிக்கப்பட்டதால், தற்போது மதுபானங்களின் விலை உயர்ந்துள்ளது.

புதுச்சேரியில் உள்ள 4 பிராந்தியங்களின் அருகில் உள்ள தமிழகம், கேரளா, ஆந்திரா பகுதிகளை விட பல மதுவகைகள் புதுச்சேரியில் கிடைப்பதால் மதுபானங்களின் விற்பனை  அதிகரித்து வருகிறது.  இதனால், 2021-ல் 769.96 கோடி ரூபாயாக இருந்த மதுபான வருவாய் தற்போது முதன் முறையாக ஆயிரத்து 393 கோடி ரூபாயை எட்டியுள்ளது.