இந்தியாவின் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்தது

440
Advertisement

ஒரு நிலபரப்பிலிருந்து மற்றுமொரு நிலபரப்பரப்பை சென்று தாக்கும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்திய பாதுகாப்புத்துறை இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது. இந்த சோதனை அந்தமான் நிக்கோபாரில் நடைபெற்றது .இந்த மேம்படுத்தப்பட்ட நீட்டிக்கப்பட்ட ஏவுகணை மிக துல்லியமாக அதன் இலக்கை தாக்கியதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி பெற்றதற்கு விமானப்படை முதன்மை தளபதி விஆர் சவுதாரி வாழ்த்து தெரிவித்தார்.