வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் வேலை திட்டம்?

279
Advertisement

வாரத்துல 4 நாள் வேலை ஒரு நாளுக்கு பதிலை 3 நாள் லீவ் னு பெல்ஜியம் நாட்டுல அறிவிக்கப்பட்டிருக்கு.

வாரத்தில் வரும் ஒரு நாள் விடுமுறைக்காக எங்காதவர்களே இருக்கமாட்டாங்க .

ஸ்கூல்ல படிக்கும்போதும் விடுமுறைக்காக காத்திருப்போம் பின்பு வேலைக்கு செல்லும்போதும் வாரத்தில் 6 நாட்களும் உழைத்து அந்த 1 நாள் லீவுக்காக வெயிட் பண்ணுவோம் .

சண்டே லீவ் முடிந்து திங்கட்கிழமை திரும்பி ஆபீசுக்கு போகும்போது மனசு இல்லாம தான் வீட்டை விட்டே கிளம்புவோம்.

இந்த மாறி ஒரு நிலமைல தான் வாரத்துல 4நாள் மட்டும் வேலை மீதி 3 நாள் லீவ் னு ஒரு திட்டத்த பெல்ஜியம் அரசு கொண்டுவந்திருக்காங்க.

அந்த 4 நாளும் ஆபீஸ் ல 8மணிநேரத்துக்கு பதிலை 10மணிநேரம் வேல செய்யணுமாம்.

குடும்பத்தோட நேரம் செலவிட தான் இந்த திட்டத்தை கொண்டு வந்திருக்காங்க னு தெரியவந்திருக்கு.

இந்த திட்டம் கூடிய சிக்கிரம் பெல்ஜியம் ல அமல்படுத்தப்பட்டு நடைமுறைக்கும் கூடிய சீக்கிரம் வரும்னு அறிவிக்கப்பட்டிற்கு.