எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்துக்கு 1,949 கோடி

483
Advertisement

கொற்கையில் ஆழ்கடல் பகுதியில் ஆய்வுசெய்ய ரூ 5 கோடி.

வானிலை முன்னறிவிப்பு கட்டமைப்பை உருவாக்க ரூ 10 கோடி.

கால்நடைப் பாதுகாப்பகங்கள் அமைக்க ரூ 20 கோடி.

ஆதரவில்லாத, கைவிடப்பட்ட விலங்குகளைப் பராமரிக்க ரூ 20 கோடியில் பல்லூயிர்க் காப்பகங்கள்.

சுற்றுச்சூழல் துறைக்கு ரூ 849 கோடி.

ஆண்டுதோறும் 4 இலக்கியத் திருவிழா நடத்த ரூ 5 கோடியே 60 லட்சம்.

மாணவர்களுக்கு இலவச சைக்கிள் திட்டத்துக்கு ரூ 1,062 கோடி.

எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்துக்கு 1,949 கோடி.