வாட்ஸ்அப்பில் தனிப்பட்ட சாட்களை லாக் செய்யும் புதிய வசதி! அசத்தலான அப்டேட்…..!

88
Advertisement

வாட்ஸ்அப்பில் தனிப்பட்ட சாட்களை லாக் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மெட்டா நிறுவனம் இந்த வசதியை கொண்டு வந்துள்ளது. அதன்படி கடவுச்சொல் அல்லது பயோமெட்ரிக் அங்கீகாரத்தைப் பயன்படுத்தி குறிப்பிட்ட சேட்களை பயனர்கள் லாக் செய்ய முடியும்.கூடுதலாக, இந்த சேட் உரையாடல்கள் ஒரு தனி folderல் சேமிக்கப்படும்.

வாட்ஸ் அப் ஏற்கனவே பல பாதுகாப்பு மற்றும் தனியுரிமை சார்ந்த அம்சங்களைக் கொண்டுள்ள நிலையில் இந்த புதிய அப்டேட் மூலம் பாதுகாப்பு அம்சங்களை மேலும் பலப்படுத்தப்படும்.