தொழிற் பூங்காவுக்கு அனுமதி ரத்து – அரசு மேல்முறையீடு

223

திருவள்ளூரில் பாலிமர் துணி பூங்காவுக்கு தந்த சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ததை எதிர்த்து அரசு மனு.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு.

வயலூர், புழுதிவாக்கம் கிராமங்களில் 265 ஏக்கர் பரப்பில் தொழிற் பூங்காவை அமைக்க அரசு திட்டமிட்டிருந்தது.