இந்தியாவிலேயே புதிய மசோதா – அனைவருக்கும் சுகாதாரம்

347
Advertisement

உக்ரைனில் இருந்து இந்தியா வந்துள்ள மருத்துவ மாணவர்கள்
படிப்பை தொடர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

உக்ரைனில் இருந்து இந்தியா வந்துள்ள மருத்துவ
மாணவர்களுக்கு உரிய உதவிகள், மனநல ஆலோசனை
வழங்கப்படும்

தமிழக அரசின் சிறப்புக்குழு டெல்லியில் இருந்து
மாணவர்களுக்கு தேவையான உதவியை வழங்கும்.