அப்படியே எனக்கும் ஒரு முத்தம்..’மாஸ்டர்’ செட்டில் கலகலப்பு! வைரலாகும் வீடியோ

209
Advertisement

லோகேஷ் இயக்கத்தில் விஜயின் ‘லியோ’ திரைப்பட படப்பிடிப்பு பணிகள் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்நிலையில், விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஷூட்டிங்கின் போது கலை இயக்குநர் சதீஸ் குமாரின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

இதுவரை பார்த்திராத இந்த வீடியோவில், விஜய் சேதுபதி முதலில் சதீஸ் குமாருக்கு ஒரு முத்தம் கொடுக்க, பிறகு விஜய் தனக்கும் வேண்டும் என கேட்க, அவருக்கு விஜய் சேதுபதி முத்தமிட்டு கட்டி தழுவும் காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.