மலை பாம்புக்கு முத்தம் குடுத்து வண்டியில் ரவுண்டு அடித்த நபர்!

122
Advertisement

கேரளா மாநிலம் கோழிக்கூடு என்ற பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஒரு நபர் சென்றுகொண்டிருந்த பொது நடு ரோட்டில் மலைப்பாம்பு ஒன்று கிடந்துள்ளது ,

அதனை கையில் எடுத்து முத்தமிட்டு பின் தனது இருசக்கர வாகனத்தில் அந்த மலைப்பாம்பை சுற்றி படுக்க வைத்து வண்டி ஒட்டிக்கொண்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

அவரின் எல்லா அசைவுகளுக்கும் அந்த மலைபாம்பும் இணைத்துகொடுக்கிறது.

Advertisement

அந்த நபரின் பெயர் ஜித்துவென்றும் அவர் மது போதையில் தான் இவ்வளவையும் செய்தார் என்பதும் பின்னர் தெரியவந்துள்ளது.