Advertisement
Google playstore-ல் உள்ள வங்கி சார்ந்த மற்றும் வங்கி சாராத loan app-க்களுக்கு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
தற்போதுள்ள நடைமுறையின் படி app-க்கள் personal loan app declaration for Indiaவின் கீழ் கேட்கப்படும் அனைத்து தகவல்களையும் அளித்து அதை உறுதி செய்ய தேவைப்படும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்திய reserve வங்கியில் இருந்து loan வழங்க உரிமம் பெற்றுள்ள app-க்கள், உரிமத்தின் நகலை google இடமும் அளிக்க வேண்டும்.
App descriptionஇல் app-ஐ பற்றிய முழு மற்றும் தெளிவான தகவல்கள் இடம்பெற வேண்டும். மேலும், developer account-ல் உள்ள பேரும் declaration-ல் பதிவு செய்யப்பட்ட பேரும் ஒன்றாக இருக்க வேண்டும் என கூறும் Google நிறுவனம் இந்த புதிய திருத்தங்கள் மே 11ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது.