தண்ணீல வரைய ஆரமிக்கலாங்களா?

135
Advertisement

கேரள மாநிலம், கொடுங்கல்லூர் பகுதியை சேர்ந்த ஓவியக் கலைஞர் சுரேஷ், வித்தியாசமான தளங்களில் ஓவியங்களை வரைந்து அசத்தி சமூகவலைத்தளங்களில் பிரபலமானவர்.

தற்போதும், மூணார் ரிசார்ட் ஒன்றின் நீச்சல்குளத்தில் 50 அடி உயரமும் 30 அடி அகலமும் கொண்டு கமல்ஹாசனின் உருவத்தை படைத்துள்ளார்.

இதற்காக 2500 Craft A4 ஷீட்களை பயன்படுத்தியுள்ளதாக கூறும் சுரேஷ், தனது குடும்பத்தினரின் உதவி இல்லாமல், இதைச் செய்திருக்க முடியாது என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

Advertisement

https://www.instagram.com/p/Cfkh7q0DMJ9/?utm_source=ig_web_copy_link