கடலில் மாயமான 4 மீனவர்கள் மீட்பு

275

சென்னை காசிமேடு அருகே மீன்பிடிக்கச் சென்றபோது கடலில் மாயமான விழுப்புரத்தை சேர்ந்த 4 மீனவர்களை சக மீனவர்களே நடுக்கடலில் மீட்டு கரைக்கு அழைத்து வருகின்றனர்.

நேற்று அதிகாலையில் மீன்பிடிக்கச் சென்ற 4 பேரும் பலமணி நேரங்களுக்கு பிறகு உயிரோடு மீட்கப்பட்டனர்.