“வார்த்தைய” விட்ட கமல்ஹாசன்.. இப்படி அவரை “கை” விட்டுட்டாரே.. கடைசிவரை நம்பிய மேலிடம்..பறந்த உத்தரவு…

142
Advertisement

கமல்ஹாசன் ஏன் இப்படி செய்தார்? என்று டெல்லி மேலிடமே குழம்பி போயுள்ளதாம்..

கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின் கடைசிநாளான இன்று, மிகுந்த பரபரப்பு செய்தி ஒன்று வலம் வந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் இப்படி கலக்கிய அதேசமயத்தில்தான், அந்தமானில் மநீமய்யத்துடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடனும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இப்போது வாக்கு சதவீதமும் 2.62% ஆக குறைந்துவிட்ட நிலையில், மய்யத்துக்குள் வங்கியை தங்கள் பக்கம் இழுக்க திமுகவும் திட்டமிடுவதாக தெரிகிறது.

அதனால்தான், காங்கிரசுக்கு கமல் ஆதரவு தந்ததுடன், இடைத்தேர்தலில் நேரடி பிரச்சாரத்தையும் கமல் மேற்கொண்டபோது, அந்த கூட்டணிக்கான அச்சாரமாக பார்க்கப்பட்டது.

அதேபோல, கமலின் வருகையையும் காங்கிரஸ் பெரிதும் எதிர்நோக்கியபடியே உள்ளது.. முக்கியமாக ராகுல் காந்தி கமல் மீது தனிப்பட்ட பிரியத்தையும், நம்பிக்கையையும் வைத்திருக்கிறார். அறியப்பட்ட மாநில பிரபலம் என்பதுடன், அந்தந்த மொழிகளில் பிரச்சாரமும் செய்து, வாக்குகளையும், ரசிகர்களையும் தன்பக்கம் கவரும் திறமை உடையவர் கமல்ஹாசன்..